உளவள ஆலோசனை என்றால் என்ன?
- Get link
- X
- Other Apps
https://www.facebook.com/hattonacc/
உளவள ஆலோசனை என்றால் என்ன?
உளவள ஆலோசனை என்றால் என்ன?
உளவள ஆலோசனை (Counselling) என்றால் உன்மையில் ஒருவரினால் மற்றைய ஒருவருக்கு வழங்கப்படும் ஆலோசனை அல்ல. உளவள ஆலோசகர்என்பவர் கல்வி ரீதியாகவும் தகைமையுடையவர். ஒருவர் அவரை நாடி உதவிகேட்கும் பட்சத்தில் அவரின் மனநிலையை புரிந்து அதாவது வருபவரின் உணர்வுநிலை, கடந்தகாலநிகழ்வுகளின் தாக்கம், நடத்தையில் ஏற்படும் மாற்றம், சிந்திக்கும் ஆற்றல், கிரகிக்கும் நிலை இன்னும் பல வாழ்வியலோடு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை கவனமாக செவிமடுத்து மற்றும் அவவானித்து
ஆலோசனை பெருபவருடன் உரையாடலை மேற்கொண்டு அவரை கதைப்பதற்கு மேலும்ஊக்குவித்து அவருக்குதேவையான தகுந்த முடிவை அவராகவே முன்வைத்து எடுப்பதற்கு உதவும் செயன்முறை உளவளஆலோசனை எனப்படும். இநு;கு ஆலோசகரால் எந்த ஒரு கருத்தையோ முடிவையோ ஆலோசனை பெருபவருக்கு வழங்கப்hடுவதில்லை மாறாக ஆலோசனை பெருபவர் அவராக முன்வந்து அவரை அவர் அறிந்து அவரினால் முடிவுகள் மேற்கொள்ளப்படும் அல்லது பிரச்சினை தீர்வடையும் இங்கு ஆலோசகர் ஒரு கண்ணாடியாக இருந்து ஆலோசனை பெருபவரின் மனதை அவரினால் பார்க்கப்படும் நிகழ்வு நடைபெருகின்றது.
உலகிலுள்ள ஒவ்வருவரும் ஏதோ ஒரு நிகழ்வுகளால் அல்லது செயற்பாட்டின்
முலம் மனதாக்கம் அடைவது தவிர்க்கமுடியாத ஒன்று இது அளவில் மாறுபடலாம். சிரிய பிரச்சினைகள் காலஓட்டத்துடன் மறைந்து விடுகின்றது.
ஆனால் உள்மனதில் பதியும் வடுக்கள் பிற்காலத்தில் மிக மோசமான உளவியல் அல்லது மனநோயாக மாற வாய்புள்ளது. உளவளஆலோசனை
மூலம் உளவள பிரச்சினைகளை உனர்சியுடன் சம்பந்தப்பட்டபிரச்சினைகளை உறவுகளுக்கிடையிலான பிரச்சினை, சமகாலஇகடந்தகால பிரச்சினை, மனஉழைச்சள், மனஅழுத்தம் போன்றவற்றை இங்கு தீர்த்துக் கொள்ளலாம்.
மற்றும மாணவர்களுக்கு எவ்வாறு கல்வியில் பிரகாசிப்பது , உரிய தொழிலை எவ்வாறுதேர்தெடுப்பது, தனிமை உனர்வை உவ்வாறு மாற்றுவது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகான முடியும்.
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment