உளவள ஆலோசனை என்றால் என்ன?
https://www.facebook.com/hattonacc/ உளவள ஆலோசனை என்றால் என்ன? ACUPUNCTURE & COUNSELLING CLINIC · THURSDAY, JUNE 22, 2017 உளவள ஆலோசனை என்றால் என்ன? உளவள ஆலோசனை (Counselling) என்றால் உன்மையில் ஒருவரினால் மற்றைய ஒருவருக்கு வழங்கப்படும் ஆலோசனை அல்ல . உளவள ஆலோசகர்என்பவர் கல்வி ரீதியாகவும் தகைமையுடையவர். ஒருவர் அவரை நாடி உதவிகேட்கும் பட்சத்தில் அவரின் மனநிலையை புரிந்து அதாவது வருபவரின் உணர்வுநிலை, கடந்தகாலநிகழ்வுகளின் தாக்கம், நடத்தையில் ஏற்படும் மாற்றம், சிந்திக்கும் ஆற்றல், கிரகிக்கும் நிலை இன்னும் பல வாழ்வியலோடு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை கவனமாக செவிமடுத்து மற்றும் அவவானித்து ஆலோசனை பெருபவருடன் உரையாடலை மேற்கொண்டு அவரை கதைப்பதற்கு மேலும்ஊக்குவித்து அவருக்குதேவையான தகுந்த முடிவை அவராகவே முன்வைத்து எடுப்பதற்கு உதவும் செயன்முறை உளவளஆலோசனை எனப்படும். இநு;கு ஆலோசகரால் எந்த ஒரு கருத்தையோ முடிவையோ ஆலோசனை பெருபவருக்கு வழங்கப்hடுவதில்லை மாறாக ஆலோசனை பெருபவர் அவராக முன்வந்து அவரை அவர் அறிந்து அவரினால் முடிவுகள் மேற்கொள்ளப்படும் அல்லது பிரச்சினை தீர்வடையும் இங்கு ஆலோசகர்...